Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் இன்று ஆண்டாள் ... ஜமீன் கோவிலில் மரகதலிங்கம் திருட்டு ஜமீன் கோவிலில் மரகதலிங்கம் திருட்டு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
11:01

அன்னுார்: கோவை மாவட்டத்தில், பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தேர்த்திருவிழா, ஜன., 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.7ம் தேதி வரை தினமும் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் திருவீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். சண்முகம் குழுவின் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. காலை 10:25 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், கூனம்பட்டி ஆதீனம் சரவண மாணிக்கவாசக சாமிகள், அவிநாசி, வாகீசர் மடம், காமாட்சிதாச ஏகாம்பரநாத சாமிகள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மாலை 5:35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேர் செல்லும் வழியில் பக்தர்கள் நிலக்கடலை, பழம், பருத்தி, எலுமிச்சை  ஆகியவற்றை தேரின் மீது வீசி வழிபட்டனர். ஏற்பாடுகளை, திருமுருகன் அருள்நெறிக் கழகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar