திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2017 11:01
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. தை மாதம் பிறந்ததை ஒட்டி, பிரதோஷ விழா வழக்கத்தை விட, அதிக பக்தர்கள் கூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு, பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் சுவாமி உள்பிரகார உலா வந்தார்.