Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவாரம் முழங்க 2ம்கால யாக பூஜை துவக்கம்! அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
03:02

காரைக்கால்: காரைக்காலில் சித்தி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் ஆலய ஜீர்ணோத்தாரண புணராவர்த்தன கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம்,நவகிரஹ பூஜை, தனபூஜைகளுடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி காரைக்கால் அம்மையார் திருக்குளம் சந்திரபுஷ்கரணியில் ஆச்சார்ய விசேஷசந்தி தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜைகள் தொடங்கப்பட்டது. இன்று 4ம் கால யாகபூஜைகள் முடிவடைந்து கடங்கள் புறப்பாடுகளுடன் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிப்பட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar