Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கங்கைகொண்ட சோழபுரத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்! கங்கைகொண்ட சோழபுரத்தில் ... ராமேஸ்வரம் கோயில் நடைபாதை ஆக்கிரமிப்பு ராமேஸ்வரம் கோயில் நடைபாதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
13:00

அனுப்பர்பாளையம் : திருப்பூர், பூவப்பட்டியில் ஸ்ரீ கரியகாளியம்மன் மற்றும் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன், கோவில், கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 7:15 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் காலபூஜை, மாலை 5:30 மணி முதல், புண்யாஹவாசனம், மூன்றாம் கால யாக பூஜை ஆகியன நடந்தது. இன்று காலை 9:35 மணிக்கு மேல் 10:35 மணிக்குள், ஸ்ரீ கரியகாளியம்மன், ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளாகிய கன்னிமூல கணபதி, பாலமுருகன், பேச்சியம்மன், தன்னாசியப்பன், சப்த கன்னிகள், ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சென்னை : பக்தர்களுக்கு தரமான பிரசாதம், அன்னதானம் வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ... மேலும்
 
temple
நாகர்கோவில்: சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமை பதியில் தை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி ... மேலும்
 
temple
சூலூர்: குமாரபாளையம் பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. சூலூர் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.