சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2011 11:10
சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் டோலோற்சவம் நடந்து வருகிறது. விழாவில் அலங்கார ஊஞ்சலில் ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.