Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹோலிப்பண்டிகை கொண்டாடுவது ஏன்? மூவரின் கர்வம் அழித்த அனுமன்! மூவரின் கர்வம் அழித்த அனுமன்!
முதல் பக்கம் » துளிகள்
மாசியில் கடல் நீராடல்!
எழுத்தின் அளவு:
மாசியில் கடல் நீராடல்!

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
04:02

மாசிமகத் திருநாளன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி நடக்கிறது. இதற்கு கடலாடும் விழா எனப்பெயர். மயிலாப்பூரில் வசித்த பூம்பாவை என்ற பெண்ணைத் திருமணம் செய்ய வந்த சம்பந்தர், அவள் இறந்த செய்தி அறிந்தார். அவளை உயிர்ப்பிக்க கபாலீஸ்வரரை வணங்கி, மடலார்ந்த தெங்கின மயிலையார் மாசிக்கடலாட்டுக் கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான் அடல் ஆணேறு ஊரும் அடிகள் அடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய் என்று பாடினார். இதிலிருந்து மயிலாப்பூரில் இந்த கடல்நீராடல், நீண்ட நெடுங்காலமாக நடந்து வருவது உறுதிப்படுத்தப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar