Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழத்து விநாயகர் உற்சவம் ... காவேரி புஷ்கரம் குறித்து வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்பூர் அருகே பரபரப்பு: வில்வனேஸ்வரர் கோவில் சிலையை திருட முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2017
05:02

வேப்பூர்: வேப்பூர் அருகே வில்வனேஸ்வரர் கோவில் சிலையை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Default Image

Next News

வேப்பூர் அடுத்த நல்லுாரில் பிரசித்தி பெற்ற வில்வனேஸ்வரர் கோவிலில் 100க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் உள்ளன. பூசாரி சாம்பசிவம் கடந்த 17ம் தேதி இரவு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை 6:00 மணியளவில் வந்து பார்த்தபோது, கோவிலில் நடன விநாயகர் சிலை, பெரிய நாயகி, இளயநாயகி அம்மன் சிலைகளின் பீடம் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் விசாரணை செய்ததில், மர்ம நபர்கள் சிலைகளை திருட முயன்றுள்ளது தெரிய வந்தது. இந்த கோவிலில் இருந்த 12 சிலைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருடுபோனது. அவற்றை கைப்பற்றி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோவிலில் சிலைகள் திருட முயன்றுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராப்பத்து உற்ஸவத்தில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வரும் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; குன்றத்துார் அருகே உள்ள கோவூரில், கருணாகர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் ஸ்ரீனிவாசருக்கு ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தானம் நேற்று ... மேலும்
 
temple news
தென்காசி; தென்காசி கோவிலில் இருந்து திருடு போன பழமையான ரூ 12 கோடி மதிப்பிலான வீணை தட்சிணாமூர்த்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar