Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவிலில் இன்று பூமிதி ... இன்று சாம்பல் புதன் அனுஷ்டிப்பு:40 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா நாளை தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2017
01:03

நாகர்கோவில்:வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் சசமேத சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு அண்மையில் தினமலர் சார்பில் புதிய ராஜகோபுரம் கட்டிக் கொடுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி திருவிழா.இந்த ஆண்டு விழா நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரி மூர்த்திகளின் வாகன பவனி நடைபெறுகிறது. 9ம் நாள் விழாவான பத்தாம் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11ம் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நடைபெறும் பத்து நாட்களிலும் மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை கோயில் எதிரே அமைந்துள்ள தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள் தேவம்போர்டு இணை ஆணையர் பாரதி மேற்பார்வையில், அகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் பக்த சேசவா சங்கம் செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar