Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி ... கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சாம்பல் புதன் அனுஷ்டிப்பு:40 நாள் தவக்காலம் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2017
01:03

நாகர்கோவில்:சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று முதல் 40 நாள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் தொடங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்., 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் முந்தைய வாரம் பெரிய வாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்படுவார். மூன்றாவது நாள் அவர் உயிர்த்து எழுவதை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பெரிய வாரத்தின் முந்தைய 40 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் தவக்காலம் இன்று தொடங்குகிறது. கடந்த குருத்தோலை நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து அதில் கிடைக்கும் சாம்பலை நெற்றியில் சிலுவையாக குறிக்கும் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இந்த தவக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து அசைவ உணவுகளை தவிர்த்து ஏழை எளியோருக்கு உணவு வழங்குவர். திருமணம் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. 40 நாட்களிலும் சிலுவை பாதத்தை நினைவு கூரும் ஆராதனை ஆலயங்களில் நடைபெறும். இதர ஆலயங்களுக்கு புனித பயணம் சென்று வழிபாடு நடத்துவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar