Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முத்துமாரியம்மன் கோயிலில் ... 1008 லிங்கங்களுடன் அருள்பாலிக்கும் ஆத்மலிங்கேஸ்வர கோயில்! 1008 லிங்கங்களுடன் அருள்பாலிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் தேர்த்திருவிழாவில் பூவோடு ஏந்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் தேர்த்திருவிழாவில் பூவோடு ஏந்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

04 மார்
2017
11:03

பொள்ளாச்சி: மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவில் இன்று கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த 21ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் தினசரி கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். இதுபோன்று, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரதமிருந்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கூட்டம்... கூட்டமாக பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று இரவு 11:00 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றமும், பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு மார்க்கெட் ரோட்டில் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar