Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசாவதார கோலத்தில் திண்டுக்கல் ... பெருமாளே இதென்ன சோதனை: கோயிலை சுற்றி வரமுடியல! பெருமாளே இதென்ன சோதனை: கோயிலை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி உற்சவத்தில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி உற்சவத்தில் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

13 மார்
2017
10:03

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் மாசி உற்சவத்தில் ரதவீதியில் தேவியருடன் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். இக்கோயிலில் மாசி உற்சவத்தை முன்னிட்டு தேவியர்,சுவாமிக்கு பல்வேறு அபிஷேக,தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுடன் ஊர்வலமாக கோயில்வர, ரகுராமபட்டர் வேதம் ஓத தேவியர் சுவாமிக்கு புஷ்பயாக தரிசனம் நடந்தது.முன்னதாக உபயதாரர்கள் செல்லம்உகந்தாச்சி, நாராயணசாமி ஏற்பாட்டில் 2.50 லட்சம் ரூபாய் நிதியில் செம்புகவசத்தில் 32 அடி கொடிகம்பமரம் பிரதிஷ்டை விழா நடந்தது.இரவு ஸ்ரீதேவி ,பூதேவியருடன் ஜெனகநாராயணப்பெருமாள் சுவாமி கனகபுஷ்பசப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர்பூபதி, ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar