முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2017 12:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 17) காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது பசு, கன்று, குதிரை போன்றவற்றிற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.