குப்பிச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிசேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2017 02:03
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குப்பிச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.