புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த பின் வீட்டில் முதல் முதலாக சிரார்த்தம் செய்ய நேர்ந்தால் அது தவறா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2011 04:11
சிரார்த்தத்தின் பலன் என்ன தெரியுமா? வம்ச விருத்தி. அஸ்மத் குலம் அபிவர்த்ததாம் என்று நிறைவாகச் சொல்வார்கள். புது வீடாக இருந்தாலும் குலம் தழைக்க இதைவிடப் புண்ணியச்செயல் வேறெதுவுமில்லை. உங்கள் அதிர்ஷ்டம் தானாகவே அமைகிறது. சிரத்தையுடன் செய்யுங்கள்.