Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டில் கிரகணங்கள் சபரிமலை பெயர்க்காரணம் சபரிமலை பெயர்க்காரணம்
முதல் பக்கம் » துளிகள்
பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு!
எழுத்தின் அளவு:
பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு!

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
05:04

ராமர் ஆட்சியில், அயோத்தி மக்கள் அனைவருமே பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை தெரிவிக்கும் கதை ஒன்று உண்டு. அயோத்தியில் வசித்த நவரத்தின வியாபாரியின் மகள், தன் திருமணத்திற்கு வரும்படி சீதைக்கு அழைப்பு விடுத்தாள். சம்மதித்த சீதைக்கு முத்துமாலையை பரிசாகக் கொடுத்தாள். அவளிடம் சீதை, “என்னிடம் ஏராளமாக நகைகள் இருக்கின்றன. யாராவது ஏழைக்கு கொடு,” என்றாள். அந்தப்பெண்ணோ அதை அரண்மனை வாசலில் போட்டுச் சென்றாள். பிறர் பொருள் மீது ஆசையில்லாத அயோத்தி மக்களுக்கும், அந்த மாலையை எடுக்கும் எண்ணம் வரவில்லை. அது மண்ணுக்குள் புதைந்தது. எல்லா மக்களும் செல்வந்தர்களாக இருந்ததை உணர்த்தும் நிகழ்ச்சி இது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar