Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பணக்காரர்கள் மட்டுமே வாழ்ந்த நாடு! தடைகள் நீக்கும் ஜென்ம நட்சத்திர வழிபாடு தடைகள் நீக்கும் ஜென்ம நட்சத்திர ...
முதல் பக்கம் » துளிகள்
சபரிமலை பெயர்க்காரணம்
எழுத்தின் அளவு:
சபரிமலை பெயர்க்காரணம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
05:04

சீதையைத் தேடிய ராம லட்சுமணர், மதங்க மகரிஷியின் சிஷ்யையான சபரியின் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவள் குருவின் அறிவுரைப்படி ராம தரிசனம் வேண்டி தவமிருந்தாள். ராமலட்சுமணரை கண்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்தாள். அவளது அன்பைக் கண்ட ராமலட்சுமணர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.“ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவி எடுத்த பயனைப் பெற்று விட்டேன். எனக்கு விடை கொடுங்கள்.” என்று வணங்கினாள். அவள் உடலில் இருந்த உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது. அவள் வாழ்ந்த மலைக்கு சபரிமலை என்று பெயர் வந்தது.

 
மேலும் துளிகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar