Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பெயர்க்காரணம் இக்ஷவாகு வம்சத்தில் ராமர் எத்தனையாவது தலைமுறை தெரியுமா? இக்ஷவாகு வம்சத்தில் ராமர் ...
முதல் பக்கம் » துளிகள்
தடைகள் நீக்கும் ஜென்ம நட்சத்திர வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தடைகள் நீக்கும் ஜென்ம நட்சத்திர வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
05:04

வல்லநாடுச் சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகள் அவர்கள் தன் கைப்பட எழுதிய பரிகார விவரங்கள் : ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும். நமது ஜென்ம நட்சத்திரம் என்பது நம் கர்மாவின் குறிகாட்டியாகும். உண்மையில் நம் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிபனும் நமக்கு பிறப்பெனும் துன்பத்தையே உணர்த்துகிறார்கள். கடந்த பிறவியில் எந்த நட்சத்திரத்தில், எத்தனையாவது பாகையில் உயிரை விட்டோமோ அதே நட்சத்திரத்தில் அந்த பாகையில் மீண்டும் பிறக்கிறோம். எனவேதான் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.

அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். ஜோதிட ரீதியாக கிரக பலன்களை வைத்துப் பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும். நம்பிக்கையோடும், முனைப்போடும் கடைபிடிப்பவர்கள் நல்வாழ்வு பெறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நட்சத்திரம் -கிரகஅதிபதி

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 
temple news
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே ... மேலும்
 
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 
temple news
* பொறுமையே வெற்றிக்கு அடிப்படை. இதை உணர்ந்து செயல்படு.  * ஒவ்வொருவரிடமும் தெய்வீக சக்தி உள்ளது. அதை ... மேலும்
 
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar