Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவிலில் ... அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சென்னிமலை முருகன் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2017
01:04

சென்னிமலை: சென்னிமலை மலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலான, சென்னிமலை மலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா,கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி முருகன்,
வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவருக்கும்  சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை  செய்ய, இசை வேளாளர் சமூகத்தினர், கோவில் முன்புள்ள  கொடிமரத்தில், சேவல் கொடியேற்றி, விழாவை முறைப்படி  துவக்கி வைத்தனர். முருகப்பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்  நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நாளை
நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு தொடங்கும் தேரோட்டம், மாலை, 5:00 மணிக்கு நிலை சேரும். 10ல் பரிவேட்டை நிகழ்ச்சி, இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 11ல் காலை மகாதரிசனம்  நடக்கிறது. இரவு மஞ்சள் நீராட்டத்துடன், விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து  வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar