Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநெல்வேலி மகாராஜேஸ்வரர்! இறைவனுக்கே கஷாயம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மங்களங்கள் அருளும் மங்களாம்பிகை மகாலிங்கேஸ்வரர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
03:11

தருமபுரியில் அமைந்துள்ளது மங்களாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில். இங்கு விநாயகர், பைரவர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஆகியோர் அற்புதமாகக் காட்சி தருகின்றார். மகாலிங்ககேஸ்வரரையும் மங்காளாம்பிகையையும் தரிசித்து வேண்டினால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதிகம்! ஆனியில் திருமஞ்சனம், ஐப்பசியில் அன்னதானம், மார்கழியில் திருவாதரை ஆகியன சிறப்புற நடைபெறும் இந்தக் கோயிலில், சித்ராபவுர்ணமியில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கு நாளில், இங்கு வந்து நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், விவசாயம், வியாபாரம் ஆகியன சிறக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிகை. இங்குள்ள விநாயகருக்கு வெற்றிலை மாலை, தேங்காய் மாலை, அரளிப் பூமாலை ஆகியவற்றில் ஒன்றை அணிவித்து, மங்களாம்பிகைக்கு நெய் விளக்கேற்றி, மனதாரப் பிரார்த்தித்தால், தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar