Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனுக்கே கஷாயம்! வியப்பூட்டும் நெல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாஸ்தா வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
03:11

சாஸ்தாவுக்கு ஐயனார், சாத்தன், ஐயப்பன், அரிஹரபுத்திரன் எனப் பல பெயர்கள் உள்ளன. கிராமங்களில், ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக சாஸ்தாவுக்கு கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். ஊர் எல்லையில் இருந்தபடி, தீய சக்திகள் ஊருக்குள் வராமல் தடுத்து விரட்டுவார் சாஸ்தா என்று நம்புகின்றனர். பவுத்தர்கள்கூட, இவருக்கு பிரம்ம யட்சனர் எனும் பெயர் சூட்டி, பரிவார தெய்வமாக வழிபடுகின்றனர். சாஸ்தாவுக்கு, பங்குனி உத்திர திருநாள் விசேஷம். கொடைவிழா என்று பக்தர்கள் சாஸ்தாவை கொண்டாடி மகிழ்வர். பொதுவாக, சாஸ்தாவுக்கு பச்சைக் காய்கறிகளும் பழங்களும் முக்கியப் படையலாக இருக்குமாம். அதேபோல், ஆடு, மாடு மற்றும் கோழிகளை சாஸ்தாவுக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்தும் வழக்கமும் உண்டு. சாஸ்தா கோயில்கள் சிலவற்றில் மட்டுமே பலியிடுகிற வழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அப்படி பலியிடுதல் முடிந்ததும், அந்த இறைச்சியைக் கொடிபோல் கட்டி, வண்டியில் ஊர்வலமாக எடுத்து வந்து, பிறகு நன்றாக காயவைத்து சமைத்துச் சாப்பிடுகிற வழக்கமும் உண்டாம். இதனை, கொடியிறைச்சி என்றும், இந்த வழிபாட்டை சாஸ்தா பரிதி என்றும் சொல்கின்றனர். ஆலயங்களில், மூலவர் கல்விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தருவார். ஆனால், சாஸ்தா முதலான கிராம தெய்வங்கள், களிமண்ணால் செய்யப்படும், சூளையில் வைத்துச் சுட்டு உருவாக்கப்படுகின்றன. சாஸ்தாவை வழிபாடு செய்தால், சங்கடங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar