Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவில்லிபுத்தூர் ... மழை வேண்டி இளைஞர்கள் 1008 குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி வனபோஜனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
12:04

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் மழைவேண்டியும், உலக  நன்மைக்காகவும் நடந்த குருபூஜை விழாவில் வனபோஜனம் நடந்தது.வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சைவ வேளாளர் சமுதாயத்தின் சார்பில் சித்திரை மாத அமாவாசை தினத்தில் ஆண்டுதோறும் குருபூஜை விழா நடைபெறும். இதில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா சதுரகிரி மலையடிவாரமான மந்தித்தோப்பு பகுதியில் நடந்தது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்க சுவாமிகளுக்கு அன்னப்படையல் இடப்பட்டது. பழனிச்சாமி ஓதுவார் தலைமையில் தேவாரம், திருவாசகம், பஞ்சபுராண பாராயண வழிபாடு நடத்தப்பட்டது. மழைவேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நடந்த வனபோஜனத்தில், பூஜிக்கப்பட்ட அன்னப்படையல் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் கலந்து கொண்டு வழிப்பட்டனர். ஏற்பாடுகளை சமுதாய தலைவர் அம்மையப்பன், செயலாளர் கண்ணன், பொருளாளர் முத்துக்குமார், மூத்த நிர்வாகிகள் மகாலிங்கம், பிச்சைராமன், விஸ்வநாதன், மீனாட்சிசுந்தரம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar