Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை யொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சூலக்கல் மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று காலை, 7:30 மணிக்கு, 30 வகையான பொருட்களால் மாரியம்மனுக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு  சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின், காலை, 8:30 மணி முதல் இரவு, 7:30 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் பூசாரிகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar