Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ... மீனாட்சி அம்மன் கோயிலில் யுனெஸ்கோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம், நேற்று மாலை பந்தக்கால் நடும் முகூர்த்த விழாவுடன் தொடங்கியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும், சித்திரை வசந்த உற்சவ விழா சிறப்புக்குரியது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் மாலை, 4:50 மணிக்கு கன்னி லக்கினத்தில் பந்தக்கால் நடப்பட்டது.

மே, 8 வரை தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படும். இரவில், சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தப்படும். நிறைவாக மே, 8 காலை, 10:00 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால் விநாயகர் கோவிலில் மண்டகப்படியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் மன்மத தகனமும், வாண வேடிக்கையும் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar