Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை கூறும் தவங்கள் மூன்று! விஸ்வாமித்திரர் சொன்ன கந்தன் பெருமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பதினாறு திருநாமங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
04:05

மகாவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.

மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு
உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன்
படுக்கச் செல்லும்போது -  பத்மாநபன்
திருமணத்தின்போது - பிரஜாபதி
யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி
வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன்
நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன்
கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன்
கஷ்டம் வரும்போது - மதுசூதனன்
காடுகளில் செல்லும்போது - நரசிம்மன்
நெருப்பால் கஷ்டம் வரும்போது - மஹாவிஷ்ணு
தண்ணீரால் கஷ்டம் வந்தால் - வராகன்
மலையின் மேல் ஏறும்போது - ராமன்
நடக்கும் போது - வாமனன்
இறக்கும் நிலையில் - நாராயணன்
எல்லா சமயங்களிலும் - மாதவன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar