Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சியம்மன் கோவிலில் மழை வேண்டி ... உடுமலையில் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் உடுமலையில் குழந்தைகளுக்கு சமஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சுனன் தபசு : பெண்கள் குழந்தை வரம் வேண்டி தவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அர்ச்சுனன் தபசு : பெண்கள் குழந்தை வரம் வேண்டி தவம்

பதிவு செய்த நாள்

16 மே
2017
12:05

திருத்தணி: மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி விழாவில், நேற்று, அர்ச்சுனன் பனை மரத்தில் ஏறி, தவம் புரிந்தான். அதே நேரத்தில் மரத்தின் கீழ் பெண்கள் குழந்தை வரம் தவம் புரிந்தனர்.மேல்திருத்தணி, திரவுபதியம்மன் கோவிலில், 61ம் ஆண்டு, தீமிதி திருவிழா, கடந்த, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், மகாபாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகமும் நடந்து வருகிறது.கடந்த, 10ம் தேதி, பாஞ்சாலி திருமணமும், 12ம் தேதி சுபத்திரை திருமணம் நடந்தது. நேற்று, காலை, 10:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர் ஒருவர் அர்ச்சுனன் வேடமிட்டு பனை மரத்தில் ஏறி தவம் புரிந்தார். அதே நேரத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் வேண்டி, மரத்தின் கீழ் படுத்து தவம் புரிந்தனர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar