Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை கோயில் உண்டியல் ... ஓசூர் துக்களம்மன் கோவில் திருவிழா ஓசூர் துக்களம்மன் கோவில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜை: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மறுபூஜை: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 மே
2017
12:05

கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் திருவிழா மறுபூஜையை ஒட்டி, நேற்று நடந்த தீர்த்தக்குடம் ஊர்வலத்தில் திரளா பக்தர்கள் பங்கேற்றனர். கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று, காலை, 10:00 மணிக்கு கடைவீதி ஓம் சித்தி விநாயகர் திருக்கோவிலில் இருந்து பல புண்ணிய ஸ்தலங்களில், சேகரிக்கப்பட்ட தீர்த்த குடங்கள், திருவீதி உலா ஊர்வலம், ரோஸ் காட்டேஜ், காம்பாய் கடை, பஸ்நிலையம் மற்றும் கடைவீதி வழியாக, கோவிலை அடைந்தது. தாரை தப்பட்டை முழங்க, தீச்சட்டியுடன், திரளான பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். பகல், 12:00 மணிக்கு, அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் வழிபாடு நிகழ்ச்சியை அடுத்து, அம்மனுக்கு மறுபூஜை நடந்தது. இதேபோல கோத்தகிரியின் புறநகர் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடந்து வருகிறது. இவற்றில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar