Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் ... எல்லை மாரியம்மன் கோவிலில் தங்க கவசத்தில் பாலமுருகன் அருள்பாலிப்பு எல்லை மாரியம்மன் கோவிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் துக்களம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
ஓசூர் துக்களம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

17 மே
2017
12:05

ஓசூர்: ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்குள் அமைந்துள்ள துக்களம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. இதில், இரு செம்மறி ஆடுகள் பலிகொடுக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்குள் துக்களம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் துக்களம்மன் தான், ஓசூரில் மழை பொழிய வைத்து செழிக்க வைக்கிறார் என, பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இதனால் துக்களம்மனுக்கு கடந்த மாதம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று துக்களம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமையில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், நேற்று காலை, 8:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்க்கை ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் இரு செம்மறி ஆடுகள் பலிகொடுக்கப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar