Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறர் நலம் பேணுங்கள் இறுதி வரை உடனிருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் அவன் விருப்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
04:05

என் மகளுக்கு நிக்காஹ் செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்த மாதம் உங்களைச் சந்திப்பேன். உங்களால் எனக்குப் பண உதவி செய்ய முடியுமா? என்று ஒருவர் உங்களிடம் உதவி கேட்டால், நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று பதில் சொல்லுங்கள். இந்தச் சொல்லுக்கு அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம். ஆம்... இறைவனின் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது. உதவி கேட்பவரும், உதவி செய்பவரும் அதுவரையில் உயிருடன் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும், இன்று செல்வச் செழிப்புடன் இருக்கும் உதவியாளர், நாளையே செல்வத்தை இழக்கலாம்.  ஆக, எது நடந்தாலும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது. எனவே, இறைவனின் விருப்பப்படி ஆகட்டும் என்று சொல்லுங்கள். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும் என்று அவனையே வேண்டுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar