Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாம் அவன் விருப்பம் பதவியில் இருப்பவர்கள் எப்படி இருக்க ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறுதி வரை உடனிருங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
04:05

அறிமுகம் இல்லாதவர்கள் மரணம் அடைந்தால் கூட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனால் மரணித்தவரின் குடும்பத்திற்கும், கலந்து கொள்பவரின் குடும்பத்திற்கும் இடையே புதிய உறவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் சண்டை வரும்போது, நீ செத்தால் கூட உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என கோபத்தில் சொல்வார்கள். சொன்னபடியே வரவும் மாட்டார்கள். இதனால், இரு  குடும்பங்களுக்கும் இடையே பகை தான் வளரும். அப்படி கோபத்தில் சொன்னவர்கள் கூட, தன்னால் வெறுக்கப் பட்டவர் மரணமடைந்தால் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். அப்போது இரு குடும்பத்திற்கும் இடையே உள்ள பழைய பகை மறந்து போகும்.இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் பாதியில் திரும்பக்கூடாது. உடல் அடக்கம் செய்யப்படும் வரை இருக்க வேண்டும். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவருக்கு, ஒரு மடங்கு நன்மையும், ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை காத்திருந்து வருபவருக்கு இரண்டு மடங்கு நன்மையும் கணக்கில் எழுதப்படும் என நபிகள் சொல்கிறார்.

பொன்மொழிகள்
*  சிறிய தந்தை(தந்தையுடன் பிறந்தவர்), சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் பெற்ற தாய், தந்தைக்கு நிகரானவர்கள்.
* குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யக்கூடிய நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமாக இருக்கும்.
*  வட்டி எவ்வளவு தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்ணச்செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள்.
*வயது வந்த பெண் மக்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நன்மையான செயல்களைச் செய்வதிலும் விரைந்து கொள்ளுங்கள்.
*  உங்களுக்கிடையே ஏற்படும் சண்டை,சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் முந்திக் கொள்ளுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar