Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமர கோட்டம் முருகன் கோயிலில் ... வைகாசி விழா தேரோட்டம் அலகு குத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 மே
2017
01:05

கடலுார்: பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  கடலுார், பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 27ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜையை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், ரத்தின ஸ்தாபனம், சுவாமிகள் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து நாடி சந்தானம், யாத்ராதானத்தை தொடர்ந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள்  கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar