கிராமதேவதைகளின் சக்தி,கிராமத்து எல்லையோடு முடிந்து விடுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2017 06:05
கிராமத்தில் இருப்பதால் கிராமதேவதை. அதற்காக கடவுளின் சக்திக்கு எல்லையேது? பெரும்பாலும் ஊர்தெய்வமாக அம்மன் கோயிலே அமைந்திருக்கும். ஜகன்மாதாவான அம்பிகையே காத்தாயி, கருப்பாயி, பேச்சியம்மன், முத்தாலம்மன், வடக்குவாசல் செல்வி, காளி, மாரி என பல்வேறு திருநாமங்களில் கிராமங்களில் வீற்றிருந்து தர்மத்தை உலகில் நிலைநாட்டுகிறாள்.