தெய்வத்தாலேயே மன்னிக்க முடியாத பாவச்செயல் ஏதும் இருக்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2017 06:05
ஒருவர் செய்த நன்றியை மறப்பது, நம்பியவரைக் கைவிடுவது, மனம் அறிந்தே பிறருக்கு கெடுதல் செய்வது போன்ற பாவத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. குற்ற உணர்விலிருந்து தப்பிக்க, பரிகாரம் தேடலாம்.