Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை 14ம் தேதி திறப்பு: 25ல் தங்க ... விஸ்வேஸ்வரசுவாமி வைகாசி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் விஸ்வேஸ்வரசுவாமி வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
05:06

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி 5 தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 28ம் தேதி இரவு அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு, கடந்த 29ம்தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல்,2ம் தேதி இன்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி காலை 5.40 மணிக்கு மேல் செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது.தேர் திருவிழாவிற்காக 5 தேர் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த செட் அகற்றப்பட்டு தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar