Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலர்களும் பூஜிக்கும் காலமும்! அங்க பிரதட்சண தத்துவம் அங்க பிரதட்சண தத்துவம்
முதல் பக்கம் » துளிகள்
சந்திரன் வளர்ந்து தேய காரணம்
எழுத்தின் அளவு:
சந்திரன் வளர்ந்து தேய காரணம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
03:06

சுபக்கிரகமாக திகழும் சந்திரன், தஞ்சை மாவட்டம், திங்களூர் கைலாசநாதர் கோவிலில் மேற்கு நோக்கி வீற்றுள்ளார். தட்சனின் 27 மகள்களும் சந்திரனின் அழகால் கவரப்பட்டு அவரைத் திருமணம் செய்தனர்.  இவர்களில் கார்த்திகை, ரோகிணி என்ற மனைவிகள் மீது மட்டும் சந்திரன் அதிக அன்பு செலுத்தினான். இதனால், வருத்தமடைந்த மற்ற பெண்கள் தட்சனிடம் முறையிட்டனர். பலமுறை புத்திமதி சொல்லியும் சந்திரன் கேட்கவில்லை. கோபமடைந்த தட்சன் சந்திரனின் அழகு அழியும்படி சபித்து விட்டான். தன் சாபம் தீர பூலோகம் வந்த சந்திரன்,  திங்களூரில் இருந்த சிவனை வணங்கினான். அழகு நிலையற்றது என்பதை உலகுக்கு  உணர்த்தும் வகையில், 15 நாள் வளரவும், 15 நாள் தேயவும் தண்டனையைக் குறைத்தார் சிவன்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar