Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் நெய் தீபம் இடம் ... கிருஷ்ணகிரி கோதண்டராமர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கிருஷ்ணகிரி கோதண்டராமர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 லட்சம் காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவில் உண்டியலில் ரூ.76 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
12:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 76 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல்கள், மாதம்தோறும் பவுர்ணமி முடிந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் தலைமையில், உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியலில், 76 லட்சத்து, 6,278 ரூபாய், 147 கிராம் தங்கம், 1,519 கிராம் வெள்ளி நகை இருந்தன

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar