Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளத்தில் வேதபுரீஸ்வரர் ... அடிப்படை வசதிகள் இல்லை: நவபாஷாண கோயிலில் பக்தர்கள் தவிப்பு அடிப்படை வசதிகள் இல்லை: நவபாஷாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அருகே சேதமடைந்த சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பரமக்குடி அருகே சேதமடைந்த சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
12:06

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் ஊரணி துார்வாரும் பணியின் போது பழங்கால சுவாமி சிலைகள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டன.  ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக அனைத்து ஊரணிகளையும் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதன்படி பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள பிடாரிபாகம் ஊரணி துார்வாரும் பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்ந ஊரணியானது சிவன் கோயில் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணல் அள்ளும் இயந்திரங்கள்  மூலம் பணி நடந்த போது, பாறைகள் மோதிய சப்தம் கேட்டுள்ளது.   தொடர்ந்து மணல் அள்ளிய போது சிவலிங்கம், அம்மன், முருகன், நந்தி சிலைகள் என உடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

இது குறித்து வி.ஏ.ஓ., மலைராஜ் தகவலின் பேரில் அங்கு வந்து பார்வையிட்டார். இதனையடுத்து நந்தி சிலை மட்டும்  பரமக்குடி தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்த கிராம மக்கள் தெரிவித்த போது: துார்வாரும் பணியின் போது அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இதனால் குறிப்பிட்ட அளவை விட சவடு மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை நடக்கிறது. மேலும் கோயில் அருகில் உள்ள ஊரணிகளில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய சுவாமி சிலைகள், புராதன சின்னங்கள் கிடைத்து வரும் நிலையில் அவற்றை சேதமின்றி மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தாசில்தார் ராஜகுரு கூறிய போது: மஞ்சூரில் கிடைத்த சிலைகள் அனைத்தும் உடைந்த நிலையில் மீட்கப்பட்டதால், அவை மீண்டும் அந்த ஊரணியிலேயே புதைக்கப்பட்டுள்ளன, என்றார். அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறிய போது: பொதுவாக முந்தைய காலங்களில் கோயில்கள் புதுப்பிப்பு பணியின்போது பின்னமான சிலைகளை ஆறு, குளம், ஏரி, கடல்களில் புதைத்து வைப்பது வழக்கம். இது போன்றவைகள் நல்ல நிலையில் இருந்தால் பாதுகாக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar