Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் ... பழநிகோயில் பிரசாத ஸ்டால் உரிமம் ரூ.3.90 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 26: நல்ல பழக்கத்தை வளர்ப்போம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 26: நல்ல பழக்கத்தை வளர்ப்போம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
12:06

இன்றைய சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்திலும் கூட இவ் வழக்கங்களை மேற்கொள்வதைப் பார்த்தால், மனம் படாதபாடு படுகிறது. கெட்ட வழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ் (வசனம்) 2:195ல், “உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,” என்றும், ஹதீஸ் 4:29, “உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,” என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன. கெட்ட வழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன். ஹதீஸ் 6:141, “நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,” என்றும், ஹதீஸ் 17:26, “நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,” என்றும் சொல்கிறது. நோன்பு காலத்தில் கெட்ட வழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். இதற்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar