தீயமனம் படைத்தவர்கள் பார்ப்பதால் உண்டாகும் திருஷ்டி தோஷத்தை கண்ணூறு என்று சொல்வர். இதற்காக சூடம், எலுமிச்சம்பழம் போன்றவற்றால் திருஷ்டி கழித்து போடுவர். காளி, துர்க்கை, நரசிம்மர் போன்ற தெய்வங்களின் வழிபாடு இருக்குமிடத்தில் திருஷ்டி உள்ளிட்ட எந்த தோஷமும் அணுகாது.