Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகுமலை முருகன் கோவிலில் கிருத்திகை ... கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியலில் குவியும் பழைய ரூபாய் நோட்டுகள் : ரிசர்வ் வங்கி அனுமதிக்கு காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பழநி உண்டியலில் குவியும் பழைய ரூபாய் நோட்டுகள் : ரிசர்வ் வங்கி அனுமதிக்கு காத்திருப்பு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
12:06

பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருப்பதிக்கு அடுத்தபடியாக பழநி கோயில் உண்டியல் மூலம் அதிக வருமானம் வருகிறது. சராசரியாக மாதந்தோறும் ரூ.1.5 கோடி வரை வசூலாகிறது. இத்தொகை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், பக்தர்கள் உண்டியலில் அவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில், ஒவ்வொரு உண்டியல் எண்ணிக்கையின்போதும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பழைய செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் உள்ளன. அவற்றை ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, கணக்கில் வரவுவைக்க முடியாது என வங்கிகள் கைவிரித்து விட்டன.இதனால் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளாக ரூ.பல லட்சங்கள் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி மட்டுமின்றி தமிழக கோயில்கள் பலவற்றிலும் உண்டியல் மூலம் பெறும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வங்கிகளில் மாற்ற இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மூலம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டுஉள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar