திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயில்களில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 01:06
திருவாடானை: திருவாடானை அருகே சிறுவண்டல் மற்றும் சின்னக்கீரமங்கலம் கிராமங்களில் உள்ள மகாலிங்கமூர்த்தி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கருடபகவான் வானில் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.