ஆர்.எஸ்.மங்கலம் தூய பதுவை அந்தோணியார் சர்ச் 20 தேர்பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 01:06
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலூர் தூய பதுவை அந்தோணியார் சர்ச் 20 ஆம் ஆண்டு திரு விழாவை முன்னிட்டு தேர்பவனி விழா நடந்தது. முன்னதாக கூட்டு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் தேர்பவனி வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.