Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மல்லசமுத்திரம் நாகேஸ்வரர் கோவிலில் ... பெருந்துறை பட்டத்தரசியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2017
02:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள ஜெகினிகொல்லை கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று
நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 25 காலை சுத்தி புண்யாவாசனம், பக்தர்களுக்கு ரக்?ஷா பந்தனம், கரிகோல உற்சவம், பால்குட ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை
மங்கள இசை, விஷ்வக்சேனர் ஆராதனை, வாசுதேவ புண்யா வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு, கலச பிரதிஷ்டை, துவார பூஜை,
கலச ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, விசஷே ஹோமம், மகா மங்களார்த்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 11:00 மணிக்கு, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, குரு ராமானுஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, யந்தரஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால கலச பூஜை ஹோமம், தத்வ ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, உபசார பூஜை, தூப, தீப, நைவேத்யம், மகா மங்களார்த்தி ஆகிய
நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச்  சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar