குஜிலியம்பாறை, கூம்பூர் ஊராட்சி கணக்கப்பிள்ளையூர் பட்டாளம்மன் கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது. கரகம் பாலித்தல், மாவிளக்கு மற்றும் அக்கினிச்சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்சிகளும், கலை நிகழ்சிகளும் நடந்தன. ஊர் பிரமுகர்கள் முத்துக்காளை, முத்துச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.