டோவி என்ற பக்தர் நோயுற்றவர்களுக்காக மனதார பிரார்த்தனை செய்வார். ஒரு கட்டத்தில் அவரை மரணம் நெருங்கியதும் மயக்கமடைந்து விட்டார். அவர் மீது கொண்ட நம்பிக்கையால் அந்த நிலையிலும் அவரது கையை எடுத்து தலையில் வைத்துக் கொண்டனர் நோயாளிகள். ஆம்... நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையோடு இயேசுவை ஜெபியுங்கள். “நாம் நம்பத்தகாதவர் எனினும் கடவுள் நம்பிக்கை உள்ளவர், என்கிறது பைபிள்.