Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை கோவில்களில் ஆடி அமாவாசை ... திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு கயிலாய காட்சி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
02:07

உடுமலை : ஆடி அமாவாசையை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்பதால் அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடத்துவதுடன், நீர்நிலைகளுக்குச்சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி உடுமலை திருமூர்த்தி அணையில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

300 லிட்டர் தீபம்: சோமவாரபட்டி மூவர் கண்டியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு எப்போதும் தீபம் எரிந்து கொண்டிருக்கும் வகையில், 300 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் அன்னதான குழு சார்பில் கொப்பரை தீபம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீபம் ஏற்றும் வகையில், கொப்பரைக்கு அருகில் பெரிய பாத்திரத்தில் எண்ணெய் வைக்கப்பட்டுள்ளது. இக்கொப்பரை தீபத்தை அணையவிடாமல் தொடர்ந்து எரிவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கோவிலர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதேபோன்று குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார், பூமிதேவி, திருமூர்த்தி நகர் வனதுர்க்கையம்மன் கோவில், போடிபட்டி பிரத்தியங்கிரா தேவி உட்பட சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar