Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குச்சனூரில் திருக்கல்யாணம் ... திருநெல்வேலி கனக மகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு திருநெல்வேலி கனக மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
09:08

சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக்கடைசி வெள்ளிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இக்கோயில் கடைசி வெள்ளி விழா ஆக. 11ல் நடக்க உள்ளது. இதையொட்டி  கொடி மரத்திற்கு பட்டர்கள் சிறப்பு அபிஷேகம் செய்ய கொடியேற்றி பூஜைகள் செய்தனர். பக்தர்கள் ஒம் சக்தி, பராசக்தி கோஷமிட்டனர். கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் ,மாவிளக்கு ,அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை , அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். செயல்அலுவலர் வில்வமூர்த்தி,பரம்பரை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் பூஜாரி,ராமமூர்த்திபூஜாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar