Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி ... சேலம் ஆடி வெள்ளி கோலாகலம்: திரளான பக்தர்கள் வழிபாடு சேலம் ஆடி வெள்ளி கோலாகலம்: திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநெல்வேலி கனக மகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
எழுத்தின் அளவு:
திருநெல்வேலி கனக மகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
09:08

திருநெல்வேலி: நெல்லை கெட்வெல் கனகமகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்கள் அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி ஜங்ஷனில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள கனகமகாலட்சுமிக்கு வரலட்சுமிவிரதத்தையொட்டி வளைகாப்பு வைபவம் நடந்தது. இதில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்கள் அணிவித்து பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமிவிரதத்தை பெண்கள் மேற்கொள்கின்றனர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். கனகமகாலட்சுமி கோயிலிலும்  விரதம் இருந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar