சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2017 03:08
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு பூஜைகள் நடந்தது. முன்னதாக பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.