Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி உண்டியலில் ரூ.24.89 லட்சம் ... கோத்தகிரியில் ஆடிப்பூர ஊர்வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செவ்வாய்ப்பேட்டையில் பக்தர்களை கவர்ந்த வண்டிவேடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2017
02:08

சேலம்: செவ்வாய்ப்பேட்டையில் நடந்த வண்டி வேடிக்கை, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. ஆடிப்பண்டிகையையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு, வண்டி வேடிக்கை நடந்தது. செவ்வாய்ப்பேட்டை சந்தைப்பேட்டையில் தொடங்கி, தேர்வீதி வரை நடந்த வண்டி வேடிக்கையில், அணிவகுத்த ஒன்பது அலங்கார வண்டிகள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. காவிரியை தந்த கணநாதன் விநாயகர், அகத்திய முனிவர், நாரதர் அலங்காரம், தத்ரூப காட்சியாக அமைந்திருந்தது. சிவன், பார்வதி, விநாயகர், புலி வாகனத்தின் மீது அமர்ந்தபடி ஐயப்பன் அம்பு தொடுக்கும் காட்சி, அர்ந்தநாரீஸ்வரர், கருப்பண்ண சாமி, துரியோதனர் சபை, சிவசக்தி, ராவணன் தர்பார், மூன்று அம்மன்கள் அருள்பாலித்த காட்சி, கன்னிகா பரமேஸ்வரி ஆகியவை பார்வைக்கு பரவசமூட்டின. நிறைவில், முதல் மூன்று இடங்களை பிடித்த வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar