Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... பசுமை விநாயகர் சதுர்த்தி விழா: மரக்கன்று நட்டு கொண்டாடும் பசுமை விநாயகர் சதுர்த்தி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
12:08

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி துவங்கியுள்ளது. இங்கு, 4 அடி முதல் 20 அடி வரை விநாயகர் சிலைகள் பாகுபலி, யானை சிங்கம், கமலம், டைனாசூரஸ், உள்ளிட்ட வடிவங்களில் தயாரிக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் 750 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேபோல், பெங்களூரு, விஜயவாடா, கிருஷ்ணகிரி, மும்பை, ைஹதராபாத் மாநிங்களில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களின் பேரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகள் கலைகட்டியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar